சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நட்சத்திர நாயகன் மகேந்திரசிங் தோனி, பயிற்சிப்போட்டியின் போது தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கான முத்திரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் 3 போஸ்டர்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.