$categorynews[0]->title
இயக்குநர் பாரதிராஜா, கலைப்புலி தாணு, டி.ஜி.தியாகராஜன், கே. முரளிதரன், டி.சிவா, கே.இ. ஞானவேல் ராஜா, கமீலா நாசர், பி.எல்.தேனப்பன், விஷ்ணு விஷால், எஸ்.ஆர்.பிரபு, ஃபெஃப்சி சிவா உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பாளர்கள் சார்பில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில், 11ம் தேதி முதல் தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 
$categorynews[$i]->title

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

May 09, 2020