$categorynews[0]->title
தேனி போடிமெட்டு மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஏற்பட்ட மண்சரிவு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, 34 மணி நேரத்திற்கு பின் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.
$categorynews[$i]->title

"34 மணி நேரத்திற்கு பிறகு" தமிழ்நாடு - கேரளா இடையே வாகனங்கள் இயக்கம்

Nov 25, 2021
தேனி போடிமெட்டு மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஏற்பட்ட மண்சரிவு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, 34 மணி நேரத்திற்கு பின் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.
$categorynews[$i]->title

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட 16வயது சிறுமியால் பரபரப்பு

Sep 24, 2021
16வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர், கணவர் உள்ளிட்ட 5பேர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு
$categorynews[$i]->title

டவ்தே புயலால் - நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

May 16, 2021
அரபிக்கடலில் நிலைக் கொண்டுள்ள டவ்தே புயலால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

தேனியில் விவசாயிகள் பயிற்சி மையம் - துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

Dec 19, 2020
தேனியில் விவசாயிகள் பயிற்சி மையம், அம்மா கிளினிக்குகள், அங்கன்வாடி கட்டடங்கள் உள்ளிட்டவைகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
$categorynews[$i]->title

தேனியில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்த துணை முதல்வர்!

Dec 17, 2020
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.