$categorynews[0]->title
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்!!

Aug 06, 2020
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து!

Jul 24, 2020
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேரிட்ட தீ விபத்தில், தூய்மைப் பணிக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் எரிந்து சேதமாகின.
$categorynews[$i]->title

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் இன்று முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு!!

Jul 12, 2020
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
$categorynews[$i]->title

தேனி, போடி நகரில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன!!

Jul 10, 2020
தேனி மாவட்டத்தில் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி நகரில் 5 வார்டுகள், பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி, போடி நகரில் அனைத்து பகுதிகளும் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. 
$categorynews[$i]->title

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Jun 02, 2020
தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.