$categorynews[0]->title
செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். ntaneet.nic.in என்ற இணையதளத்தில் இருந்து, ஹால்டிக்கெட்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது!!

Aug 26, 2020
செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். ntaneet.nic.in என்ற இணையதளத்தில் இருந்து, ஹால்டிக்கெட்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடக்கம்!!!

May 22, 2020
ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
$categorynews[$i]->title

சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் 

Dec 08, 2019
சென்னையில் நடைபெற உள்ள இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.
$categorynews[$i]->title

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

Aug 14, 2019
இரண்டாம் நிலைக்காவலர்களுக்கான தேர்வு வரும் 25 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் அதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

துவங்கிய சில மணி நிமிடங்களில் காலியானது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு

Jun 27, 2019
தீபாவளி பண்டிகைக்கான ரயில்வே டிக்கெட் முன்பதிவு, துவங்கி சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.