$categorynews[0]->title
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 6 லட்சத்து 27 ஆயிரத்து 598 ருபாய் கிடைத்துள்ளது
$categorynews[$i]->title

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன

Jan 23, 2020
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 6 லட்சத்து 27 ஆயிரத்து 598 ருபாய் கிடைத்துள்ளது
$categorynews[$i]->title

காற்றின் வேகம் காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராட பக்தர்களுக்கு தடை

Aug 22, 2019
தென் மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கடல் அலைகள் 3.4 மீட்டர் உயரம் வரை எழக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உதயமார்த்தாண்ட அபிஷேகம்

Jul 26, 2019
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
$categorynews[$i]->title

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.2.60 கோடி

May 30, 2019
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக, 2 கோடியே 60 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
$categorynews[$i]->title

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 18-ம் தேதி வைகாசி விசாக திருவிழா

May 14, 2019
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இம்மாதம் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.