கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கு கிடைப்பதில் சிக்கல்,கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்றால் மட்டுமே விவசாயம் செய்ய இயலும் .பங்கீட்டு நீரை பெற்றுத் தர தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.

திருவாரூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் 122 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி சென்னையில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், காஞ்சி சங்கராச்சாரியார் முன்னிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஐயப்ப தர்ம பிரச்சார ஏழு ரதங்களை துவக்கி வைத்தார்.