$categorynews[0]->title
கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் நீலகிரி வனத்துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார்.
$categorynews[$i]->title

தமிழகத்தின் வனத்துறை இளநிலை உதவியாளராக பதவியேற்ற திருநங்கை

Dec 07, 2019
கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் நீலகிரி வனத்துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார்.
$categorynews[$i]->title

திருநங்கை பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Jul 11, 2019
திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
$categorynews[$i]->title

தஞ்சை அரசு மருத்துவமனையில் காவல் பணியில் திருநங்கைகள்

Jun 30, 2019
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 8 திருநங்கைகள் காவல் பணிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. அது குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பைக் காணலாம்.
$categorynews[$i]->title

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருநங்கைகள் பணியமர்வு- அமைச்சர் விஜயபாஸ்கர்

Jun 19, 2019
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதன்முறையாக திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
$categorynews[$i]->title

பெண்களுக்கான வேலைவாய்ப்பு 30% ஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்

Jun 14, 2019
அரசு வேலைவாய்ப்புகளில், பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில், திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.