$categorynews[0]->title
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை வரும் 20ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

தொழிலாளர்களின் போராட்டம் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விளக்கம்!!

Mar 10, 2020
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை வரும் 20ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

கேரள அரசுப்பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து

Feb 20, 2020
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கண்டெய்னர் லாரியும், கேரள அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்19 பேர்  உயிரிழந்தனர்.
$categorynews[$i]->title

தமிழக பட்ஜெட் 2020 : போக்குவரத்து துறைக்கு ரூ 2,716 கோடி நிதி ஒதுக்கீடு

Feb 14, 2020
2020-21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு 2,716 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஃபாஸ்டேக் மூலம் 66 சதவீதம் வருவாய் அதிகரிப்பு: மத்திய போக்குவரத்து அமைச்சகம்

Jan 01, 2020
ஃபாஸ்டேக் மூலம் 66 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட காமாட்சி அம்மன் விளக்குகள் பறிமுதல்

Dec 26, 2019
கடலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி  கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான காமாட்சி அம்மன் விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.