கொரோனா நோய் தொற்றை குணப்படுத்தும் சிகிச்சைகளில் ஒன்றான பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், காய்ச்சல் அறிகுறியுடன் நோய் தொற்று ஏற்பட்டு அதன் பின் குணமடைந்தவர்களிடம் மட்டுமே பிளாஸ்மா சிகிச்சைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்படும் என விளக்கம் அளித்த சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி