$categorynews[0]->title
திருச்சி மரக்கடை பகுதியில் மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
$categorynews[$i]->title

மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்

May 09, 2021
திருச்சி மரக்கடை பகுதியில் மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
$categorynews[$i]->title

திருச்சி பெல் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 200 பேருக்கு கொரோனா உறுதி

May 08, 2021
திருச்சி பெல் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 200 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால், தொழிற்சாலை வரும் திங்கள்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருவிழா ரத்து

Apr 13, 2021
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு, திருக்கல்யாணம், செட்டிப் பெண் மருத்துவம் மற்றும் சித்திரை திருவிழா ரத்து
$categorynews[$i]->title

திருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்

Dec 31, 2020
திருச்சி மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2வது நாளாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
$categorynews[$i]->title

திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரசாரம்

Dec 30, 2020
திருச்சி மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.