பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பயனாளர்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை வழங்கும் நோக்கத்தில் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பயனாளர்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை வழங்கும் நோக்கத்தில் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான Mastodon இணையதளப் பக்கத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் திடீரென அதிகரித்தது. ட்விட்டரில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக Mastodon ‘சமத்துவ சமூக வலைத்தளம்’ ஆக பெயர் பெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி கோவளம் கடற்கரையில் நடைப் பயிற்சியின்போது கடலின் அழகை வர்ணித்து எழுதிய கவிதையின் தமிழ் மொழியாக்கத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.