$categorynews[0]->title
சீனாவால் உலக சுகாதார அமைப்பிற்கு புதிதாக அறிவிக்கபட்ட நிதி, தோ ல்வியை திசை திருப்பும் செயல் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
$categorynews[$i]->title

சீனாவால் உலக சுகாதார அமைப்பிற்கு புதிதாக அறிவிக்கபட்ட நிதி, தோல்வியை திசை திருப்பும் செயல் - அமெரிக்கா குற்றச்சாட்டு

May 19, 2020
சீனாவால் உலக சுகாதார அமைப்பிற்கு புதிதாக அறிவிக்கபட்ட நிதி, தோ ல்வியை திசை திருப்பும் செயல் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
$categorynews[$i]->title

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு!!

May 17, 2020
கொரோனா எதிரொலியால் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதை திசைதிருப்பும் முயற்சியில், அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருவதாக முன்னாள் அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.
$categorynews[$i]->title

இந்தியாவிற்கு வெண்டிலேட்டர்களை இலவசமாக வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு!

May 16, 2020
டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு வெண்டிலேட்டர்களை இலவசமாக வழங்க உள்ளதாகவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உதவிகரமாக இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
$categorynews[$i]->title

சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை..

May 15, 2020
கொரோனா பரவல் தொடர்பாக சீனாவில் ஆராய்ச்சி மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், சீனாவுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
$categorynews[$i]->title

சீனா, பூமிக்கடியில் அணுசக்தி சோதனையை மீண்டும் தொடர்கிறது-அமெரிக்கா குற்றச்சாட்டு!

Apr 17, 2020
பூமிக்கடியில் அணுசக்தி சோதனையை மீண்டும் ரகசியமாக தொடர்வதாக கூறிய அமெரிக்காவின் குற்றச்சாட்டை, பொறுப்பற்ற மற்றும் உள்நோக்கம் கொண்ட கருத்து என்று கூறி, சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.