$categorynews[0]->title
மறைந்த பாஜக தலைவர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை அவதூறாக விமர்சித்தது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
$categorynews[$i]->title

உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் கெடு

Apr 07, 2021
மறைந்த பாஜக தலைவர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை அவதூறாக விமர்சித்தது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
$categorynews[$i]->title

உதயநிதிக்காக ஓரங்கப்பட்ட முன்னோடிகள்: பிரதமர் மோடி

Mar 31, 2021
திமுகவின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி பட்டத்து இளவரசராக உதயநிதி உருவெடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
$categorynews[$i]->title

உதயநிதி முகத்தில் மனுவை வீசியெறிந்த தொண்டர்!

Dec 22, 2020
சிதம்பரத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், அவர் பேச ஆரம்பித்ததும் கட்சி தொண்டர்களே வெளியேறியதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
$categorynews[$i]->title

திமுகவில் உதயநிதியை அரியணை ஏற்ற ஸ்டாலின் முயற்சிக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Feb 09, 2020
திமுக தலைவர் ஸ்டாலினையே மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, அதற்குள் உதயநிதியை அரியணை ஏற்ற ஸ்டாலின் முயற்சிக்கிறார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
$categorynews[$i]->title

உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

Dec 14, 2019
குடியுரிமை சட்ட நகலை கிழித்து, சாலை மறியலில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.