$categorynews[0]->title
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டது குறித்து, தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையம் உள்ளது.
$categorynews[$i]->title

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடமை - அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

Jul 29, 2020