$categorynews[0]->title
வேலூர் மாவட்டம் மூங்கப்பட்டு கிராமத்தில், கோயில் கட்டிடத்தை புதுப்பிக்க கருவறையை தோண்டிய போது நூறு ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

வேலூர் அருகே நூறு ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் கண்டெடுப்பு: பொதுமக்கள் வழிபாடு

Mar 06, 2020
வேலூர் மாவட்டம் மூங்கப்பட்டு கிராமத்தில், கோயில் கட்டிடத்தை புதுப்பிக்க கருவறையை தோண்டிய போது நூறு ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

வேலூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா

Feb 12, 2020
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூரில் 45 கோடியே 61 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
$categorynews[$i]->title

வேலூர் மாநகராட்சியில் புதைவட மின்கம்பிகள் அமைக்க நடவடிக்கை- அமைச்சர் தங்கமணி

Jan 09, 2020
வேலூர் மாநகராட்சியில் புதைவட மின்கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

94 ஏழைக் குடும்பங்களை தத்தெடுத்த முன்னாள் மாணவர்கள்

Dec 31, 2019
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில், ஒன்று கூடிய மாணவர்கள் 94 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்தனர். 
$categorynews[$i]->title

வேலூரில் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள பொருட்காட்சி துவக்கம்

Dec 15, 2019
வேலூரில் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு துறைகளின் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.