$categorynews[0]->title
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 5வது கட்டமாக இன்று ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
$categorynews[$i]->title

ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று பிரசாரம்!

Feb 09, 2021
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 5வது கட்டமாக இன்று ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
$categorynews[$i]->title

நாளை வேலூர், ராணிப்பேட்டையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்!

Feb 08, 2021
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 9ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்வார் என, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
$categorynews[$i]->title

வேலூர் சிறையில் நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்!

Jul 21, 2020
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, வேலூர் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
$categorynews[$i]->title

வேலூரில் 250 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சந்தை இடமாற்றம்!

Jun 29, 2020
வேலூரில் மொத்த காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து இன்று முதல் வாரத்திற்கு மூன்று நாள் மட்டுமே காய்கறி சந்தை செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

வேலூர் அருகே நூறு ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் கண்டெடுப்பு: பொதுமக்கள் வழிபாடு

Mar 06, 2020
வேலூர் மாவட்டம் மூங்கப்பட்டு கிராமத்தில், கோயில் கட்டிடத்தை புதுப்பிக்க கருவறையை தோண்டிய போது நூறு ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.