$categorynews[0]->title
விழுப்புரம் அருகே ஆம்லெட் ஆர்டர் செய்யப்பட்ட தகராறில், லாரி ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக பெண் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

ஆம்லெட் ஆர்டர் செய்த தகராறில் லாரி ஓட்டுநர் படுகொலை!!- விழுப்புரம் அருகே பயங்கரம்!!

Jun 08, 2020
விழுப்புரம் அருகே ஆம்லெட் ஆர்டர் செய்யப்பட்ட தகராறில், லாரி ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக பெண் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

விழுப்புரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு!

Mar 30, 2020
திருவள்ளூரில் இருந்து விழுப்புரத்திற்கு நடைபயணமாக சென்ற 13 குடும்பங்களை சேர்ந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி மண்டபத்தில் தங்க வைத்தனர்.
$categorynews[$i]->title

மார்ச் 1ம் தேதி முதல் விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு

Feb 26, 2020
நாடு முழுவதும் இரயில்வே இருப்புப்பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் முதல் திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
$categorynews[$i]->title

விழுப்புரத்தில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்: அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

Feb 12, 2020
விழுப்புரம் நகராட்சி நூற்றாண்டு விழா சிறப்பு நிதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகர்ப்புற சாலை மற்றும் புதிய நகராட்சி கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
$categorynews[$i]->title

விழுப்புரத்தில் நடைபெறும் குளம் சீரமைப்பு பணிகள்: அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு

Feb 07, 2020
பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்தை சீரமைக்க, ஒன்றரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளை, கடந்த நவம்பர் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.