$categorynews[0]->title
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை உட்பட இருவர் மீதான நில மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடுமாறு நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
$categorynews[$i]->title

விஷ்ணு விஷாலின் தந்தை மீது சூரி வழக்கு - சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி மனு தாக்கல்!

Oct 16, 2020
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை உட்பட இருவர் மீதான நில மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடுமாறு நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
$categorynews[$i]->title

விஷாலின் சக்ரா படத்தை செப்.30வரை ஓ.டி.டி.யில் விற்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

Sep 24, 2020
நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

காதலியுடன் வீடியோ வெளியிட்ட விஷ்ணு விஷால்..விரைவில் திருமணமா ?

Jan 29, 2020
நடிகர் விஷ்ணு விஷால் 2009ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் அறிமுகமானார்.முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.பின்பு தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், ஜீவா, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் நடித்தார்.
$categorynews[$i]->title

ரூ.4 கோடி வரி செலுத்தாத வழக்கு: விஷால் பதிலளிக்க, நீதிமன்றம் உத்தரவு

Aug 28, 2019
ஊழியர்களிடம் பிடித்த வருமான வரி 4 கோடி ரூபாயைச் செலுத்தாத வழக்கில், தொகையைச் செலுத்துவதா? அல்லது வழக்கை எதிர்கொள்வதா? என்பதைத் தெரிவிக்குமாறு நடிகர் விஷாலுக்குச் சென்னை எழும்பூர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

பிறந்த நாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நடிகர் விஷால்

Aug 27, 2019
நடிகர் விஷால் பிறந்த நாளையொட்டி, "ஆக்‌ஷன்" படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.