$categorynews[0]->title
பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபா வெளிநாடுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உதவிய ஆசிரியர்களின் விவரங்களை சிபிசிஐடி திரட்டி வருகிறது.
$categorynews[$i]->title

சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ்

Jun 16, 2021
பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபா வெளிநாடுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உதவிய ஆசிரியர்களின் விவரங்களை சிபிசிஐடி திரட்டி வருகிறது.
$categorynews[$i]->title

அயல்நாடுகளில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்க எடப்பாடி பழனிசாமி ட்விட்

May 12, 2021
அயல்நாடுகளில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்குமாறு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்
$categorynews[$i]->title

"தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கலாம்"

Jan 05, 2021
தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் திட்டத்திற்கு வெளியுறவுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
$categorynews[$i]->title

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்

May 11, 2020
கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியவர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வந்தே பாரத் என்னும் திட்டம் மூலம், கடந்த 7 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
$categorynews[$i]->title

வெளிநாடுகளில் இருந்து திரும்பியோர் வெளியே வந்தால் பாஸ்போர்ட் முடக்கம்!!!

Mar 23, 2020
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து திரும்பிய தனிமைப்படுத்தப் பட்டவர்கள், வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என, தமிழக அரசு எச்சரித்துள்ளது.