$categorynews[0]->title
 பெட்ரோல் நிலையத்தில் ஊழியரின் பணப் பையை திருட முயன்ற இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த காட்சிகள் வைரல்
$categorynews[$i]->title

பங்க் ஊழியரின் பணப் பையை திருட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி

Sep 02, 2021
 பெட்ரோல் நிலையத்தில் ஊழியரின் பணப் பையை திருட முயன்ற இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த காட்சிகள் வைரல்
$categorynews[$i]->title

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

Aug 31, 2021
ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதை கண்டித்து, விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.
$categorynews[$i]->title

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது

Aug 31, 2021
விழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்டமுன்வடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
$categorynews[$i]->title

பெண்களை கேலி செய்த ரோமியா ! தட்டி கேட்டவர் வெட்டிப் படுகொலை...!

Aug 27, 2021
பெண்களைக் கேலி செய்ததை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், நடந்தேரிய கொலை சம்பவத்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு
$categorynews[$i]->title

பவர் பேங்குடன் பக்கத்து வீட்டு பாத்ரூமில் கேமரா வைத்து பரவசம்

Aug 23, 2021
பக்கத்து வீட்டு குளியல் அறையில் வெப்கேமராவை வைத்து பெண்கள் குளிப்பதை ரசித்து வந்த முன்னாள் காவல் ஆய்வாளரின் மகன் போலீஸார் கைது