$categorynews[0]->title
நாடாளுமன்ற வளாகத்தின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
$categorynews[$i]->title

நாடாளுமன்றத் தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவு நாள்- பிரதமர் மோடி மரியாதை

Dec 13, 2019
நாடாளுமன்ற வளாகத்தின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
$categorynews[$i]->title

ஐதராபாத்தில் போதையில் பெண் காவலர்களை தாக்கிய இளம்பெண்

Nov 17, 2019
ஆந்திரா மாநிலம் திருப்பதி சாலையோரம் போதையில் மயங்கி கிடந்த, மென்பொருள் நிறுவனத்தில் பணி புரியும் இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர் .
$categorynews[$i]->title

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி கும்பிட சென்ற பெண் மீது தாக்குதல்

Nov 17, 2019
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட வந்த பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதர் மீது காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...
$categorynews[$i]->title

காதலியின் ஊருக்கு சென்ற காதலன் காரை தாக்கிய மர்ம கும்பல்

Nov 12, 2019
காதலிக்கும் பெண்ணின் ஊருக்கு உறவினர்களுடன் சென்ற காதலனின் காரை இளைஞர்கள் கும்பல் ஒன்று அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
$categorynews[$i]->title

புதுச்சேரியில் ரவுடி மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல்

Nov 11, 2019
புதுச்சேரியில் பிரபல ரவுடியை வெடி குண்டு வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.