$categorynews[0]->title
நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அரசு சார்பில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
$categorynews[$i]->title

நேதாஜியின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை

Jan 23, 2020
நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அரசு சார்பில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
$categorynews[$i]->title

அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Jan 22, 2020
கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பொது கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்டத்தில் 50 ஆண்டுகால வளார்ச்சியை அதிமுக அரசு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
$categorynews[$i]->title

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக கடைபிடிப்பு

Jan 20, 2020
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கடைபிடிக்க வேண்டும், அதிமுக அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
$categorynews[$i]->title

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரேக்ளா ரேஸ்

Jan 19, 2020
கோவை எட்டிமடையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
$categorynews[$i]->title

இன்று மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள்

Jan 17, 2020
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை மற்றும் படங்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.