$categorynews[0]->title
கன்னியாகுமரி மாவட்டம் சூழால் கிராம நிர்வாக அலுவலர், பட்டா மாறுதலுக்காக ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
$categorynews[$i]->title

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ

Sep 06, 2021
கன்னியாகுமரி மாவட்டம் சூழால் கிராம நிர்வாக அலுவலர், பட்டா மாறுதலுக்காக ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
$categorynews[$i]->title

10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டும் திமுக எம்.எல்.ஏ வின் சகோதரர்

Jun 28, 2021
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினரின் சகோதரர் இளைஞர் ஒருவரை 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

லஞ்சம் தர மறுத்ததால் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை மாற்றிய அரசு மருத்துவமனை ஊழியர்

Jun 27, 2021
விழுப்புரம் அருகே லஞ்சம் தர மறுத்ததால் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை மாற்றிய அரசு மருத்துவமனை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் 
$categorynews[$i]->title

லஞ்சம் பெற்றுக்கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சுகாதாரத்துறை ஊழியர்கள்

Jun 15, 2021
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதாரத்துறை ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
$categorynews[$i]->title

இறந்தவர் உடலை வழங்க லஞ்சம் - அதிகாரிகள் மீது திடுக்கிடும் புகார்

May 31, 2021
ஈரோட்டில் கொரோனோவால் உயிரிழந்த முன்களப் பணியாளரின் தந்தை உடலை ஒப்படைக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு இரண்டு நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. மரணத்திலும் சம்பாதிக்க நினைக்கும் மனசாட்சி மரித்துப்போன இந்த சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.