$categorynews[0]->title
சமூக வலைதளங்களில் விளம்பரம் வருவதை சிறப்பு கண்காணிக்க, திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

சமூக வலைதளங்களில் தொடரும் பிரசாரம்: நெல்லை கலெக்டரின் ஐடியா

Apr 05, 2021
சமூக வலைதளங்களில் விளம்பரம் வருவதை சிறப்பு கண்காணிக்க, திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து பரப்புரை செய்த முதலமைச்சர் பழனிசாமி!

Apr 04, 2021
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பம்பரமாக சுழன்று, 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 250க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
$categorynews[$i]->title

இன்று இரவு 7 மணிக்கு பிறகு எந்த வகையிலும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது - தேர்தல் ஆணையம்

Apr 04, 2021
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று(04.04.2021) இரவு 7 மணியுடன் நிறைவு பெறுவதையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
$categorynews[$i]->title

குஷ்பூவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!

Apr 03, 2021
இது எங்களுடைய கோட்டை’ என கொக்கரித்துக் கொண்டிருந்த திமுகவிற்கு சரியான போட்டியாக ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார் பாஜக வேட்பாளர் குஷ்பூ. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் குஷ்பூ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 
$categorynews[$i]->title

இளம்பெண்களைக் கட்டியணைத்து முத்தமிட்டு அநாகரீகமாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

Apr 02, 2021
கோவை: கோவையில் திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்கு சேகரிப்பின் போது இளம் பெண் ஒருவர் கையில் முத்தமிட்டு திமுக.,விற்கு வாக்களிக்க கோரிய சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.