$categorynews[0]->title
மதுரை பாண்டி கோயில் அருகே, அம்மா திடலில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 36 பேரை ஆதரித்து, பிரதமர் மோடி பிரசாரம்.
$categorynews[$i]->title

மதுரையில் பிரதமர் மோடி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்!

Apr 02, 2021
மதுரை பாண்டி கோயில் அருகே, அம்மா திடலில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 36 பேரை ஆதரித்து, பிரதமர் மோடி பிரசாரம்.
$categorynews[$i]->title

குஷ்பு தீவிர வாக்கு சேகரிப்பு!

Apr 02, 2021
ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு, தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
$categorynews[$i]->title

ஆ.ராசா பேச்சுக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்... என்ன ஆச்சு?

Apr 01, 2021
முதலமைச்சரின் தாயார் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா, இரண்டு நாட்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

திமுக வேட்பாளர் வில்வநாதன் தேர்தல் பிரசாரத்தால் தீ விபத்து

Apr 01, 2021
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், திமுக வேட்பாளரை வரவேற்று திமுகவினர் வெடித்ததில், அருகே இருந்த குடிசை தீப்பற்றி எரிந்தது.
$categorynews[$i]->title

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இறுதிக் கட்ட பிரசாரம்!

Apr 01, 2021
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான்கு நாட்கள் கொண்ட தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.