$categorynews[0]->title
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்த வெளியில் வைக்கப்பட்ட லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
$categorynews[$i]->title

அரசு அதிகாரிகள் அலட்சியம் - லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்

Nov 17, 2021
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்த வெளியில் வைக்கப்பட்ட லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
$categorynews[$i]->title

"தங்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை" - விவசாயிகள் வேதனை

Nov 16, 2021
எதிர்க்கட்சியாக இருந்தபோது தாங்கள் மட்டுமே மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நாடகமாடிய திமுகவின் உண்மை முகம், ஆட்சிக்கு வந்து அறிவிக்கப்படும் இழப்பீடுகள் மூலம் தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
$categorynews[$i]->title

ஆழம் தெரியாமல் காரை விட்டதால் பெண் மருத்துவர் பலி

Sep 18, 2021
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி மழை நீரில் சிக்கி மருத்துவர் உயிரிழந்ததை அடுத்து, அப்பாதையை மூட அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.
$categorynews[$i]->title

பல்லடத்தில் சினிமா பாணியில் கார் சேசிங்...

Aug 27, 2021
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சினிமா பாணியில் காரைத் துரத்தி ஓட்டுநரை கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது
$categorynews[$i]->title

ஓரே பைக்... ஓஹோனு வாழ்க்கை....! கையாடல் பணத்தில் கார் வாங்கி டேட்டிங்...!

Aug 26, 2021
கோவையில் பைக் விற்பதாக கூறி 30 ஆயிரம் ரூபாயை நூதனமாக பறித்து சென்ற OLX திருடனை பாதிக்கப்பட்டவரே திட்டம் தீட்டி போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.