$categorynews[0]->title
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல்போன மற்றும் களவுபோன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், பொது இடங்களில் செல்போன் பேசி செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
$categorynews[$i]->title

காணாமல்போன மற்றும் களவுபோன 1,196 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு!

Sep 18, 2020
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல்போன மற்றும் களவுபோன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், பொது இடங்களில் செல்போன் பேசி செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
$categorynews[$i]->title

சென்னையில் ஒரே இரவில் 18 செல்போன்களை பறித்த நபர் கைது

Feb 24, 2020
சென்னையில் ஒரே இரவில் 18 செல்போன்களை பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

செல்போன்களுடன் வருபவர்களை அனுமதிக்க வேண்டாம்: எடியூரப்பா

Nov 06, 2019
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தன்னை சந்திக்க வருபவர்கள் செல்போன்கள் எடுத்து வருவதற்கு தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
$categorynews[$i]->title

வாரத்தில் 2 செல்போன்கள் திருடினால் விடுமுறை: சிக்கியது ஆந்திர கும்பல்

Oct 03, 2019
கார்ப்பரேட் நிறுவனம் போல் செல்போன் திருட பயிற்சி அளித்து , நிறுவனம் போன்று நடத்திய ஆந்திர கும்பலை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.கடந்த வாரம் சென்னையில் சந்தேகப்படும்படியாக ஆந்திராவைச் சேர்ந்த நபர் ஒருவர் சுற்றித் திரிந்த போது பூக்கடை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

போன் டிராக்கர் செயலி மூலம் தொலைந்த செல்போன்கள் கண்டுபிடிப்பு

Sep 06, 2019
சென்னை மதுரவாயிலில் திருடு போன செல்போனை பிரத்யேக செயலி மூலம் கண்டுபிடித்த இளைஞர் திருடர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.