சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் சின்னத்திரை நடிகர் ரகு மீது பள்ளி ஆசிரியை புகார் அளித்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் சின்னத்திரை நடிகர் ரகு மீது பள்ளி ஆசிரியை புகார் அளித்துள்ளார்.
முகமது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் என்ற இயற்பெயர் கொண்ட வழக்கறிஞர் ஒருவர் எப்படி மம்முட்டி என்ற நடிகர் ஆனார் என்கிற பயணம் அவ்வளவு சிறியது அல்ல. நாடகத் தன்மையோடு நகர்ந்த மலையாள சினிமாவை, தன் வசீகர சிரிப்பு, யதார்த்தம் மீறாத நடிப்பு, கம்பீர தோற்றப் பொலிவோடு கூடிய அசாத்திய ஸ்டைலை கொண்டு மாற்றிய பெருமை மம்முட்டியை சேரும்.
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சினிமா ஊழியர்களுக்கு உதவும் வகையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் 51 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.