கோவையில் தி.மு.க.-வினர் இடையே ஏற்பட்ட மோதலில், ”போடு என்றால் போட்டுவிடுவார்கள்” என்று பேசியிருக்கும் அலைபேசி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு, நல்லறம் அறக்கட்டளை சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது.