$categorynews[0]->title
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் 7-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, மருந்தகங்கள், பால் கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சென்னையின் பல்வேறு பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
$categorynews[$i]->title

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்!!

Aug 30, 2020
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் 7-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, மருந்தகங்கள், பால் கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சென்னையின் பல்வேறு பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
$categorynews[$i]->title

நியூயார்க்கை முழுமையாக தனிமைப்படுத்த அவசியமில்லை - டொனால்டு டிரம்ப்!

Mar 29, 2020
நியூயார்க் நகரத்தை முழுமையாக தனிமைப்படுத்துவது அவசியமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

டெல்லி வன்முறை சம்பவத்தில் 122 வீடுகள் முற்றிலும் சேதம்: இடைக்கால அறிக்கையில் தகவல்

Mar 03, 2020
வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் 122 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது தெரியவந்துள்ளது.
$categorynews[$i]->title

கேரளாவில் வங்கிகள், அரசு அலுவலகங்கள் முற்றிலுமாக முடக்கம்

Jan 08, 2020
மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தம், கேரளாவில் முழு வீச்சில் நடைபெறுகிறது. அதனால், கேரளா செல்லும் தமிழகப் பேருந்துகள், எல்லைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
$categorynews[$i]->title

டொரியன் புயல் தாக்கியதில் முற்றிலும் உருக்குலைந்தது பஹாமஸ் தீவு

Sep 04, 2019
டொரியன் புயல் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில்சுமார் 13 ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. மரங்கள், மின்கம்பங்கள் தூக்கி வீசப்பட்டன.