கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் ரூ.6.38 கோடியை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, வருமான வரித்துறை நோட்டீஸ் | வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் | மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என அறிவுறுத்தல்

விவசாய சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சட்டம் இயற்ற வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்ததற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.