$categorynews[0]->title
கொரோனா தடுப்பு மருந்துகளான ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு ஓரிரு நாட்களில் மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
$categorynews[$i]->title

வெளிநாட்டு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல்

May 04, 2021
கொரோனா தடுப்பு மருந்துகளான ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு ஓரிரு நாட்களில் மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
$categorynews[$i]->title

கொரோனா தடுப்பூசி வதந்திகளை நம்பாதீர்கள் - பிரதமர் மோடி

Apr 25, 2021
கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நாட்டு மக்கள் நம்பவேண்டாம் என பிரதமர் நரேந்திரமோடி கேட்டு கொண்டுள்ளார்.
$categorynews[$i]->title

ஒரே நாளில் 25,415 கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய சென்னை மாநகராட்சி

Apr 23, 2021
ஒரே நாளில் 25,415 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.   நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்டம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்விளைவாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
$categorynews[$i]->title

கோவிஷீல்டின் விலை உயர்வு - உருமாறிய கொரோனாவுக்கு எமனான கோவாக்சின்!

Apr 21, 2021
மே 1 முதல் 18 வயது மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில்,கொரோனா வைரஸுக்கான முக்கிய தடுப்பு மருந்தான கோவிஷீல்டின் விலையை, சீரம் நிறுவனம் இருமடங்காக உயர்த்தியுள்ளது. மற்றொரு தடுப்பூசியான கோவாக்சின் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும் திறன் பெற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.