$categorynews[0]->title
தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துள்ளது.
$categorynews[$i]->title

தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்தது!

May 23, 2021
தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துள்ளது.
$categorynews[$i]->title

வாங்கப்போனது மீனா? கொரோனாவா? - காற்றில் பறந்த பாதுகாப்பு இடைவெளி

May 23, 2021
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில், மீன் வாங்க அசைவப்பரியர்கள் கட்டுக்கடங்காமல் திரண்டதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
$categorynews[$i]->title

இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா - குறுகிய காலத்தில் வேகமாக பரவும் அபாயம்?

Apr 22, 2021
இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ், இதுவரை 15 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், இது கொரோனாவுக்கு எதிரான போருக்கு பெருந்தடங்கலாக மாறக் கூடும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா உருவானது எப்போது? அதன் பாதிப்புகள் என்ன? என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.....
$categorynews[$i]->title

பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்!

Apr 21, 2021
கொரோனா வைரசின் 2வது அலை பரவும் வேகம், பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இந்தியப் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பங்கு வர்த்தகத்தில் நம்பிக்கையின்றி தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளதால் வரும் நாட்களில் தங்கத்தின் விலையும் புதிய உச்சத்தை தொடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
$categorynews[$i]->title

மீண்டும் தலைதூக்கும் கொரோனா - ஒரே நாளில் 60ஆயிரம் பேர் பாதிப்பு!

Mar 26, 2021
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டின் புதிய உச்சமாக 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.