$categorynews[0]->title
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனமான நோவாவாக்ஸ் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி பரிசோதனை ஆஸ்திரேலியாவில் தொடக்கம்!!!

May 26, 2020
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனமான நோவாவாக்ஸ் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

கொரோனா வைரஸ் ஆரம்ப மாதிரிகளை அழித்தது உண்மை - சீனா ஒப்புதல்

May 17, 2020
சீனாவின் வூகான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் உருவானதாக சீனா கூறி வரும் நிலையில், கொரோனா வைரஸ் செயற்கையாக வூகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதென அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.  கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா பல உண்மைகளை மறைத்து விட்டதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ புகார் தெரிவித்துள்ளார். 
$categorynews[$i]->title

தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்

Feb 24, 2020
சீனாவின் வூகான், ஹூபே நகரங்களில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் இரண்டாயிரத்து 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
$categorynews[$i]->title

கொரோனா வைரஸ் பாதிப்பு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 2, 442 ஆக அதிகரிப்பு

Feb 23, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 442 உயர்ந்தது. இத்தாலியில் இந்நோய்க்கு 2 பேர் உயிரிழந்தனர்.
$categorynews[$i]->title

ஜப்பான் கப்பலில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ்

Feb 06, 2020
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உள்ள மேலும் 10 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.