$categorynews[0]->title
நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், மூவாயிரத்து 842 தேர்வு மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
$categorynews[$i]->title

நாடு முழுவதும் 15,97,433 மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதுகின்றனர்!

Sep 13, 2020
நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், மூவாயிரத்து 842 தேர்வு மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
$categorynews[$i]->title

நாட்டுக்கோழி முட்டை ஒரிஜினல்தானா? - திக்குமுக்காட வைக்கும் வியாபாரிகள்!

Sep 08, 2020
கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற வாதம் இன்னும் முடியாதநிலையில், தற்போது நாம் சாப்பிடுவது நாட்டுக்கோழி முட்டைதானா என்ற சந்தேகத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் பொதுமக்கள்... சேலத்தில், சாதாரண முட்டைகளை நாட்டு கோழி என கூறி சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர். இது குறித்து நமது செய்திக்குழுவினரின் கள ஆய்வுத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
$categorynews[$i]->title

சுற்றுலாத் துறையால் வளமிக்க நாடாக உருவெடுத்த அந்தோரா

Aug 17, 2020
கவலைகளை மறக்கவும், கண்களுக்கு விருந்து படைக்கவும், இயற்கை அழகு எங்கெங்கும் விரிந்து கிடக்கிறது.. அந்த வகையில், பச்சை கம்பளம் விரித்தும், பனி படர்ந்தும் அன்புடன் வரவேற்கிறது, அந்தோரா (Andorra )... அந்த நாட்டின் சிறப்பு என்ன..? 
$categorynews[$i]->title

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Aug 15, 2020
டெல்லி போர் நினைவுச்சினத்தில், குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கப்பற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதூரியா ஆகியோரும் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
$categorynews[$i]->title

நாடு முழுவதும் இன்று ரக் ஷா பந்தன் பண்டிகை கொண்டாட்டம்!

Aug 03, 2020
சகோதரப் பாசத்தை வலியுறுத்தும் பண்டிகையான ரக் ஷா பந்தன் வட மாநிலத்தவரின் முதன்மை திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முழு நிலவு நாளன்று, வடமாநிலப் பெண்கள் தாங்கள் சகோதர முறையில் அன்பு கொள்ளும் ஆண்களின் மணிக்கட்டுகளில் அன்பின் அடையாளமாக ராக்கி கயிறு கட்டிக் கொண்டாடுவர்.