$categorynews[0]->title
சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கு முடிய இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது குறித்து சிபிஐ தரப்பில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்.? - சி.பி.ஐ.-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Sep 18, 2020
சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கு முடிய இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது குறித்து சிபிஐ தரப்பில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

மருத்துவ மேற்படிப்பு - மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவு நீக்கம்

Sep 18, 2020
மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை - உயர்நீதிமன்றம்

Sep 18, 2020
நியாயமான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றும், நீதிமன்றத்தை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என்றும் உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

தேர்வு இல்லாமல் தேர்ச்சி - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

Sep 16, 2020
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமின்

Sep 16, 2020
 தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.