$categorynews[0]->title
கோவையில் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியனிடம் தொண்டாமுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வேலுமணி அளித்தார்
$categorynews[$i]->title

கோவையில் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த, 13 அம்ச கோரிக்கைகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்வைத்துள்ளார்

May 15, 2021
கோவையில் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியனிடம் தொண்டாமுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வேலுமணி அளித்தார்
$categorynews[$i]->title

கோவையில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Feb 25, 2020
கோவை மாவட்டம் பூலுவபட்டி பேரூராட்சி பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
$categorynews[$i]->title

சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Feb 01, 2020
கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், புதிதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
$categorynews[$i]->title

கோவையில் 50 ஆண்டுகால வளர்ச்சியை அதிமுக கொடுத்துள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Jan 12, 2020
கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 50 ஆண்டு கால வளர்ச்சியை அதிமுக கொடுத்துள்ளதாகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

ஓய்வூதியம் வாங்கித்தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு

Jan 05, 2020
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மருதாயி என்ற மூதாட்டியிடம் முதியோர் ஓய்வூதியம் வாங்கித்தருவதாகக் கூறிய மர்மநபர் ஒருவர், அது தொடர்பான அதிகாரிகளை சந்திப்பதற்கு அவரை அழைத்துள்ளார்.