துருக்கியின் அடையாளமாகவும், சர்வதேச அருங்காட்சியமாகவும் விளங்கும் பொறியியல் அதிசயம் ஹகியா சோபியா (HAGIA SOFIA). ஏராளமான இயற்கை சீற்றங்களையும், படையெடுப்புகளையும் சந்தித்தாலும், தன் இயல்பு மாறாமல் இருக்கும் ஹகியா சோபியா குறித்தும் அதன் சிறப்பு குறித்தும் இன்றைய உல்லாச உலகம் தொகுப்பில் காணலாம்...

பேரிடரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஏழரைக் கோடி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தமிழக அரசின் இலக்கு என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்ட ஒடிசா, கர்நாடகா மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலங்களுக்கு 4,432 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.