$categorynews[0]->title
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ப.சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறியிருக்கும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியால் ‘ஏமாற்றுக்காரர்’ என்று சொல்லப்பட்டவர் ப.சிதம்பரம் என்று நினைவுக்கூரத்தக்கது.
$categorynews[$i]->title

திமுக தலைவர் கருணாநிதியால் ‘ஏமாற்றுக்காரர்’ என்று சொல்லப்பட்டவர் ப.சிதம்பரம்

Aug 22, 2019
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ப.சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறியிருக்கும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியால் ‘ஏமாற்றுக்காரர்’ என்று சொல்லப்பட்டவர் ப.சிதம்பரம் என்று நினைவுக்கூரத்தக்கது.
$categorynews[$i]->title

சிறு, குறு தொழில் அதிகவேலை வாய்ப்புகளை வழங்குகிறது: செல்லூர் ராஜு

Aug 09, 2019
மதுரையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சிறுகுறு தொழில் மாநில மாநாட்டின் நிறைவு விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜ், சம்பத் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர்.
$categorynews[$i]->title

வரி ஏய்ப்பில் ஈடுபட்ட தனியார் திரையரங்கிற்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்

Jun 19, 2019
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏ.ஆர்.ஆர்.எஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வளாகத்தில் 6 திரையரங்கு இயங்கி வருகின்றன. கடந்த 2 வருடங்களாக இந்த நிறுவனம் முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்தது. 
$categorynews[$i]->title

24 மணி நேர நிறுவனங்களை திறக்க அரசாணை: தியேட்டர்களுக்கும் பொருந்துமா?

Jun 11, 2019
கடந்த 6ஆம் தேதி 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 
$categorynews[$i]->title

சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து

Apr 29, 2019
களியக்காவிளையில் மலையாள திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், பார்வையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.