$categorynews[0]->title
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
$categorynews[$i]->title

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி

May 03, 2021
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
$categorynews[$i]->title

`வாக்காளர்களுக்கு நன்றி!’ - அதிமுக தலைமை அறிக்கை

May 03, 2021
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு, கழக தலைமை நன்றி தெரிவித்துள்ளது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

டெபாசிட் கூட வாங்கமுடியாது என்று ஏன் சொல்கிறார்கள்? - டெபாசிட் இழப்பு என்றால் என்ன?

May 03, 2021
தேர்தல் காலங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை `டெபாசிட் இழப்பு’. `டெபாசிட் கூட வாங்கமுடியாது’ என்று குறிப்பிட்ட வேட்பாளர்களையோ, கட்சிகளையோ கலாய்ப்பதை கேட்டிருப்போம். சரி... அது என்ன டெபாசிட் இழப்பு. அது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்து பார்ப்போம்..
$categorynews[$i]->title

கடவுள் தேசத்தில் கம்யூனிச வெற்றி... மீண்டும் பினராயி விஜயன் ஆட்சி

May 03, 2021
கேரளாவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து, 40 ஆண்டு கால வரலாற்றை முதலமைச்சர் பினராயி விஜயன் மாற்றி எழுதியுள்ளார். மீண்டும் ஆட்சி அமைத்தது எப்படி?
$categorynews[$i]->title

ஸ்டாலினுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

May 03, 2021
 ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.