$categorynews[0]->title
அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலில் போட்டியிட எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் நாளை தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்றது

Dec 05, 2021
அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலில் போட்டியிட எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் நாளை தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

”தேர்தல் வழக்கு தொடர அனுமதி” - உயர்நீதிமன்றம் உத்தரவு

Dec 04, 2021
மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பணி செய்ய தடை விதிக்க கோரிய வழக்கை, தேர்தல் வழக்காக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை (20-10-2021) பதவியேற்பு!!

Oct 19, 2021
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்புதேர்தல் மூலம் 22,581 பதவியிடங்களுக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்புமாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சிஒன்றிய தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்துணைத் தலைவர் பதவிகளுக்கு 22-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது
$categorynews[$i]->title

தேர்தலை புறக்கணித்த பொன்னங்குப்பம் பகுதி மக்கள்! வெறிச்சோடிய வாக்குச்சாவடி!! ஏன்??

Oct 07, 2021
தேர்தலை புறக்கணித்த பொன்னங்குப்பம் பகுதி மக்கள் ; வாக்களிக்க யாரும் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்ட வாக்குச்சாவடி
$categorynews[$i]->title

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு எவ்வளவு தெரியுமா?

Oct 07, 2021
"9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவானது" -  மாநில தேர்தல் ஆணையம்