முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்த ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு தொடர்பான அறிக்கை, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.