$categorynews[0]->title
புரோ கபடி லீக்கின் இறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும் டெல்லி தபாங் அணியும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
$categorynews[$i]->title

புரோ கபடி லீக்: பெங்கால், டெல்லி அணிகள் இறுதிப்போட்டியில் மோதல்

Oct 17, 2019
புரோ கபடி லீக்கின் இறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும் டெல்லி தபாங் அணியும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
$categorynews[$i]->title

திருப்பதியில் புரட்டாசி இறுதி சனிக்கிழமை : குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

Oct 13, 2019
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத இறுதி சனிக்கிழமையை முன்னிட்டு, சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலையில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.
$categorynews[$i]->title

உலகக் குத்துச் சண்டை அரையிறுதியில் மேரி கோம் தோல்வி: சர்ச்சையில் முடிந்த ஆட்டம்!

Oct 12, 2019
ரஷ்யாவில் நடைபெற்ற உலக சாம்பியன்சிப் குத்துச் சண்டைப் போட்டி அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனையான மேரி கோம் தோல்வியைத் தழுவினார்.
$categorynews[$i]->title

பிக்பாஸ் 3 டைட்டிலை வெல்லப்போவது யார் ?

Oct 05, 2019
ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.நாட்கள் போக போக போட்டியாளர்கள் குறைந்து கொண்டே வந்தனர்.முகேன் ticket to finale டாஸ்க்கில் வெற்றிப்பெற்று இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.பின்பு கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.அதற்கு அடுத்து எதிர்பாராத விதமாக தர்ஷன் வெளியேற்றப்பட்டார்.
$categorynews[$i]->title

சேலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Oct 04, 2019
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டார்.