$categorynews[0]->title
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள டீக்கடையில், கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அருகே இருந்த 4 கடைகளும் தீக்கிரையாகின.
$categorynews[$i]->title

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

Dec 23, 2021
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள டீக்கடையில், கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அருகே இருந்த 4 கடைகளும் தீக்கிரையாகின.
$categorynews[$i]->title

தீயினால் வரையப்பட்ட ”கவிதை தீ” பாரதியாரின் ஓவியம்

Dec 14, 2021
பாரதியாரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சென்னை அண்ணாநகரில் ஓவியர் ஒருவர் தீயினால் பாரதியார் ஓவியத்தை வரைந்துள்ளார்
$categorynews[$i]->title

"அம்மா உணவக ஊழியர்களை நீக்க கூடாது"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

Nov 29, 2021
அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்று திமுக அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
$categorynews[$i]->title

தேவாலயத்தைச் சுற்றி காட்டாற்று வெள்ளம்-பாதிரியார் உட்பட 8 பேர் பத்திரமாக மீட்பு

Nov 19, 2021
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தேவாலயத்தைச் சுற்றி காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அதில் சிக்கிய பாதிரியார் உட்பட 8 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
$categorynews[$i]->title

இந்தோனேசியா சிறையில் தீ விபத்து - 41 பேர் பலி

Sep 08, 2021
இந்தோனேசியாவில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 கைதிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.