$categorynews[0]->title
நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குலுக்கு ஆளாகினர்.
$categorynews[$i]->title

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்!

Jul 27, 2020
நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குலுக்கு ஆளாகினர்.
$categorynews[$i]->title

தமிழக மீனவர்களை மீட்க கோரி முதலமைச்சர் கடிதம்!

Jul 11, 2020
ஈரானில் சிக்கியுள்ள 40 தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
$categorynews[$i]->title

தமிழக மீனவர்களுக்கு இ - பாஸ் வழங்க கோரி கேரள முதலமைச்சருக்கு முதல்வர் கடிதம்!!

Jul 09, 2020
மீன்பிடி படகுகளை பராமரிக்கும் வகையில், தமிழக மீனவர்களுக்கு இ - பாஸ் வழங்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
$categorynews[$i]->title

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

Jun 25, 2020
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதால், மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கவலையுடன் கரைக்கு திரும்பினர்.
$categorynews[$i]->title

ஈரானில் உள்ள 673 தமிழக மீனவர்களை மீட்க பிரத்யேக கப்பல் புறப்பட்டது!! -அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

Jun 25, 2020
ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை அழைத்து வர, பிரத்யேக கப்பல் இன்று புறப்படவுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.