$categorynews[0]->title
மதுரையில் 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, 5 பார்சல் சேவை நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

மதுரையில் 10 டன் குட்கா பறிமுதல் - 5 பார்சல் சேவை நிறுவனங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

Oct 08, 2020
மதுரையில் 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, 5 பார்சல் சேவை நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

கோவையில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயற்சி - சுதாரித்துக்கொண்ட வியாபாரிகள்!

Oct 01, 2020
கோவை புலியகுளத்தில் உள்ள கடைகளில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற கும்பல் குறித்து வியாபாரிகள் சங்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
$categorynews[$i]->title

வசூல் பணத்துடன் மந்திரவாதி ஓட்டம் - உணவின்றி பசுங்கன்று உயிரிழந்த பரிதாபம்

Sep 29, 2020
யாகம் நடத்துவதாகக் கூறி வசூல் பணத்துடன் மந்திரவாதி ஓட்டம் பிடித்த நிலையில், பலியிடுவதற்காக வீட்டில் கட்டி வைத்திருந்த பசுங்கன்று உணவு, நீரின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
$categorynews[$i]->title

4,200 பேருக்கு வேலை தரும் உணவுப் பூங்கா - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Sep 22, 2020
இராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
$categorynews[$i]->title

பள்ளிகள் திறக்கும் வரை உணவு பொருள் வழங்க அரசு உத்தரவு!

Aug 20, 2020
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, பள்ளிகள் திறக்கப்படும் நாள் வரை அரிசி, பருப்பு, உலர் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.