$categorynews[0]->title
ஈரோடு மாவட்டம், தாளவாடி வனப்பகுதியை ஒட்டிய சாலையோரத்தில், சிறுத்தை உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும் படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
$categorynews[$i]->title

தாளவாடியில் சிறுத்தை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Dec 16, 2019
ஈரோடு மாவட்டம், தாளவாடி வனப்பகுதியை ஒட்டிய சாலையோரத்தில், சிறுத்தை உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும் படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
$categorynews[$i]->title

தமிழகத்தின் வனத்துறை இளநிலை உதவியாளராக பதவியேற்ற திருநங்கை

Dec 07, 2019
கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் நீலகிரி வனத்துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார்.
$categorynews[$i]->title

சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யகூடாது: வனத்துறை எச்சரிக்கை

Aug 06, 2019
வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகளை போட்டோ எடுக்கும் சுற்றுலா பயணிகள், அவற்றை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
$categorynews[$i]->title

சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

Feb 14, 2019
வயல்வெளியில் சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
$categorynews[$i]->title

சின்னதம்பி யானையை கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினர் முயற்சி

Feb 03, 2019
பழநி அருகே, மைவாடி அடர்ந்த வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை, கும்கி யானை உதவியுடன் கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.