$categorynews[0]->title
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விவசாயிகள் கடந்த ஐப்பசி மாதத்தில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலையை பயிரிட்டனர். தற்போது, அவை அனைத்தும் அறுவடைக்கு தயாராகி உள்ளதால், விவசாயிகள் நிலக்கடலை அறுவடை செய்யும் பணியை துவங்கியுள்ளனர்.
$categorynews[$i]->title

குறிஞ்சிப்பாடி அருகே நிலக்கடலை அறுவடைப் பணிகள் தீவிரம்

Feb 16, 2020
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விவசாயிகள் கடந்த ஐப்பசி மாதத்தில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலையை பயிரிட்டனர். தற்போது, அவை அனைத்தும் அறுவடைக்கு தயாராகி உள்ளதால், விவசாயிகள் நிலக்கடலை அறுவடை செய்யும் பணியை துவங்கியுள்ளனர்.
$categorynews[$i]->title

சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்

Jan 12, 2020
சங்ககிரி, செட்டிப்பட்டி, தேவூர், குள்ளம்பட்டி உட்பட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
$categorynews[$i]->title

மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கி.மீ ஓடிய இளைஞர்

Nov 17, 2019
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக காவல்துறையில் பணியாற்றும் இளைஞர் கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
$categorynews[$i]->title

ஜெர்மன், ஆஸ்திரேலியா நாட்டின் மழைநீர் சேகரிக்கும் திட்டம் சென்னையில் அறிமுகம்

Nov 15, 2019
சென்னையில் ஜெர்மன், ஆஸ்திரேலியா நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மழை நீரை சேகரிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

மழைநீர் சேமிப்பில் சாதித்து வரும் உதகை புனித ஹில்டாஸ் பெண்கள் பள்ளி

Nov 04, 2019
உதகையில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்று, மழை நீர் சேகரிப்பில் முழு கவனம் செலுத்தி, ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் 2 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் மழை நீரை சேமித்து வருகிறது.