$categorynews[0]->title
ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
$categorynews[$i]->title

தரவரிசையில் முதலிடம் பிடித்தார் இந்திய கேப்டன் மித்தாலி ராஜ்

Jul 06, 2021
ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
$categorynews[$i]->title

சாலையில் நின்ற கன்றுக்குட்டியை மோதிச்சென்ற வாகனத்தால் பரபரப்பு

Nov 24, 2019
அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்து சாலையில் துடித்துக்கொண்டிருந்த கன்றுகுட்டியை, தாய்ப்பசு சுற்றிச்சுற்றி வந்து கத்தியது, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
$categorynews[$i]->title

காளைச்சண்டை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி போராட்டம்

Nov 04, 2019
பெரு தலைநகர் லிமாவில் காளைச்சண்டை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி ஏராளமானோர் போராட்டம் நடத்தினர்.
$categorynews[$i]->title

“சைரா நரசிம்ம ரெட்டி” படத்தை தமிழில் வெளியிடும் “சூப்பர் குட் பிலிம்ஸ்” நிறுவனம்

Sep 17, 2019
ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் திரைப்படம் “சைரா நரசிம்ம ரெட்டி”. இந்த படத்தில் சீரஞ்சிவி, அமிதாப்பச்சன்,விஜய்சேதுபதி, சுதீப், ஜெகபதிபாபு, நயன்தாரா, தமன்னா ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் அனுஷ்கா நடித்துள்ளார்.